Thursday, 19 July 2018

18.7.2018 நண்பர்கள் சந்திப்பு கூட்டம்

18-7-2018  அன்று மாலை PKN 1968 SSLC batch நண்பர்களின் கூட்டம் நண்பர் K  பாண்டி அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்தில்
K பாண்டி
D சிக்கந்தர் ஹயாத்
S சுப்பிரமணியன்
M ராஜாராம்
N P ராஜன்
V பெருமாள்
A திருப்பதி      வெங்கடாஜலபதி
T முருகேசன்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
கீழ்காணும் தீர்மானங்கள் விவாதத்திற்கு பின் நிறைவேற்றப்பட்டன.
1. வருட சந்தா தொகையான ரூ 200ஐ நண்பர்கள் உடன் செலுத்தி உதவிட வேண்டுகோள் விடுப்பது .
2.ஜனவரி 2018ல் நடத்தியதைப்போல் ஒரு சிறப்பு ஒருங்கிணைப்பு கூட்டம் 2019 ஜனவரியில் நடத்தலாம்.
3.விருப்பமுள்ள நண்பர்கள் ஒன்றிணைந்து ஒரு நாள் சுற்றுலா செல்லவும் அதற்கான முழு செலவையும் பங்கு பெறும் நண்பர்களே ஏற்க வேண்டும்.
4.சிறப்பு ஒருங்கிணைப்பு கூட்டத்தை சிறப்புற நடத்திட வேண்டிய வழி முறைகள்குறித்து கலந்தாலோசிக்க வரும் அக்டோபர் மாதத்தில் ஒரு சிறப்பு கூட்டம் நடத்துவது , அதில் அதிக பட்ச நண்பர்களை கலந்து கொள்ளச்செய்து அவர்களின்
கருத்துக்களை பகிர்ந்துகொள்ள வழி செய்வது.
5.சென்னையில் நமது நண்பர்கள் கூட்டம் ஏற்பாடு செய்து நடத்திய நண்பர்
வெ.சங்கர
கிருஷ்ணன், மற்றும் கலந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும்
வாழ்த்துக்களும்
நன்றியும் தெரிவித்தல்.